வினா விடை · பொதுத் தமிழ்
‘குறுந்தொகை’ பாடல்களின் எண்ணிக்கை (கடவுள் வாழ்த்து உட்பட)
சரியான விடை: (A) 401
விளக்கம்: குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் 401 பாடல்கள் உள்ளன. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்புத் தருக: “கல்லா”விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கலிங்கத்துப்பரணியில் வரும் கலிங்க மன்னன் பெயர்விடை: அனந்தவர்மன்
- “தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி” என்று அழைக்கப்படுபவர்விடை: பாரதியார்
- சிற்றிலக்கியங்கள் ..................... வகைப்படும்விடை: 96
- ‘வருக’ – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: வியங்கோள்வினைமுற்று
- அடிமோனையைக் குறிப்பிடுக:<br />“கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்<br />கழையிடை ஏறிய சாறும்”விடை: கனி – கழை
- திரு.வி.க. இயற்றிய “பொதுமை வேட்டல்” என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ...............விடை: நானூற்று முப்பது
- “கிருட்டிணன் பந்தை உருட்டினான்” – எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
