Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அடிமோனையைக் குறிப்பிடுக:<br />“கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்<br />கழையிடை ஏறிய சாறும்”

சரியான விடை: (D) கனி – கழை
விளக்கம்: ‘கனியிடை’, ‘கழையிடை’ என இரண்டு அடிகளின் முதற்சீர்களில் முதல் எழுத்து ‘க’ ஒன்றி வருவதால் கனி – கழை அடிமோனை. இவ்வடிகள் பாரதிதாசனின் ‘தமிழ்’ பற்றிய பாடலில் இடம்பெறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிற்றிலக்கியங்கள் ..................... வகைப்படும்விடை: 96
  2. “கிருட்டிணன் பந்தை உருட்டினான்” – எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
  3. கலிங்கத்துப்பரணியில் வரும் கலிங்க மன்னன் பெயர்விடை: அனந்தவர்மன்
  4. சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்யவும்: “வழங்கி, வாழ்தல்”விடை: வினையெச்சம், தொழிற்பெயர்
  5. ‘குறுந்தொகை’ பாடல்களின் எண்ணிக்கை (கடவுள் வாழ்த்து உட்பட)விடை: 401
  6. திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் ................... திருமுறைகள் ஆகும்.விடை: 4, 5, 6 மட்டும்
  7. இலக்கணக் குறிப்புத் தருக: “கல்லா”விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  8. எவ்வகை வாக்கியம் என அறியவும்: “நேற்று மழை பெய்தது”விடை: செய்தி வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions