வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குதுப்மினார் அருகே உள்ள இரும்புத் தூண் யாரால் உருவாக்கப்பட்டது?
சரியான விடை: (A) விக்ரமாதித்யா
விளக்கம்: டெல்லி குதுப்மினார் அருகே மெஹ்ரௌலியில் உள்ள இரும்புத் தூண் இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யா) காலத்தது. 1500 ஆண்டுகளுக்கு மேலாகியும் துருப்பிடிக்காதது குப்தர்களின் உலோகவியல் திறனைக் காட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட யார் தற்போதைய வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை ஆண்டதாக கருதப்படுகிறார்?விடை: ஸ்ரீகுப்தர்
- பொருத்துக: (a) சங்கு (b) வராகமிகிரர் (c) வரருசி (d) வேதாள பட்டர் ; (1) வித்தைக்காரர் (2) இலக்கண ஆசிரியர் (3) கட்டடக்கலை நிபுணர் (4) வானியல் அறிஞர்விடை: 3, 4, 2, 1
- கல்வெட்டுகளில் மகாராஜா என்று குறிப்பிடப்படுபவர் யார்?விடை: ஸ்ரீகுப்தர்
- காளிதாசர் யாருடைய அவையில் இடம் பெற்றார்?விடை: விக்ரமாதித்யா
- கடோத்கஜரின் தந்தை யார்?விடை: ஸ்ரீகுப்தர்
- நவரத்தின அறிஞர்களும், புலவர்களும், கலைஞர்களும் யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: விக்ரமாதித்யா
- குபேரநாகா, துருவசுவாமினி ஆகிய இருவரும் யாருடைய அரசியர்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- யாருடைய ஆட்சிக் காலத்தில் பாகியான் எனும் சீன அறிஞர் இந்தியா வந்தார்?விடை: விக்ரமாதித்யா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
