Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

யாருடைய ஆட்சிக் காலத்தில் பாகியான் எனும் சீன அறிஞர் இந்தியா வந்தார்?

சரியான விடை: (A) விக்ரமாதித்யா
விளக்கம்: இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யா) ஆட்சிக் காலத்தில் சீனப் பௌத்தத் துறவி பாகியான் இந்தியா வந்தார். மகத மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நவரத்தின அறிஞர்களும், புலவர்களும், கலைஞர்களும் யாருடைய அவையை அலங்கரித்தனர்?விடை: விக்ரமாதித்யா
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உடன்கட்டை ஏறும் முறை குப்தர் காலத்தில் இல்லை. குப்தர் காலத்தில் பலதாரமணம் பரவலாக காணப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  3. காளிதாசர் யாருடைய அவையில் இடம் பெற்றார்?விடை: விக்ரமாதித்யா
  4. இரண்டாம் சந்திரகுப்தரின் தந்தை யார்?விடை: சமுத்திரகுப்தர்
  5. பொருத்துக: (a) சங்கு (b) வராகமிகிரர் (c) வரருசி (d) வேதாள பட்டர் ; (1) வித்தைக்காரர் (2) இலக்கண ஆசிரியர் (3) கட்டடக்கலை நிபுணர் (4) வானியல் அறிஞர்விடை: 3, 4, 2, 1
  6. லிச்சவி என்ற பகுதி எங்கு அமைந்திருந்தது?விடை: கங்கை நதியின் வடபகுதி
  7. குதுப்மினார் அருகே உள்ள இரும்புத் தூண் யாரால் உருவாக்கப்பட்டது?விடை: விக்ரமாதித்யா
  8. கீழ்க்கண்டவர்களில் சமஸ்கிருதப் புலவர் அல்லாதவர் யார்?விடை: தன்வந்திரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions