Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ல, ழ, ள ஆகிய மூன்று எழுத்துகளையும் வேறுபாடின்றி ஒரே மாதிரி ஒலிப்பதால் ஏற்படும் பிழை எவ்வகைப் பிழை?

சரியான விடை: (C) மயங்கொலிப்பிழை
விளக்கம்: ல, ழ, ள போன்ற ஒலி ஒத்த எழுத்துகளை வேறுபாடு அறியாமல் மாற்றி ஒலிப்பதும் எழுதுவதும் மயங்கொலிப் பிழை எனப்படும். ண, ந, ன மற்றும் ர, ற ஆகியவையும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தீதில்’ – பிரித்து எழுதுக.விடை: தீது+இல்
  2. எழுத்துகளை அவற்றின் மாத்திரையோடு பொருத்துக:<br />a) மெய், ஆய்தம் – 1) இரண்டு<br />b) உயிரளபெடை – 2) அரை<br />c) ஒற்றளபெடை – 3) மூன்று<br />d) உயிர்மெய் நெடில் – 4) ஒன்றுவிடை: 2 3 4 1
  3. ‘நீ வந்தான்’ – இது எவ்வகை வழு?விடை: இட வழு
  4. ‘இத்துணை’ – பிரித்து எழுதுக.விடை: இ+துணை
  5. இடையின எழுத்துகள் எத்தனை?விடை: 6
  6. பகுபதத்தில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்புகள்விடை: பகுதி, விகுதி
  7. ‘யான்’ என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு திரியும்?விடை: என்
  8. “வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது” எனக் கூறியவர்விடை: கெலன் கெல்லர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions