Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தீதில்’ – பிரித்து எழுதுக.

சரியான விடை: (D) தீது+இல்
விளக்கம்: ‘தீதில்’ என்பது தீது + இல் எனப் பிரியும்; ‘தீது’ என்பதன் இறுதி உகரம் கெட்டு உயிர் ஏறிப் புணர்ந்தது. ‘தீதில்’ என்பதன் பொருள் தீமை இல்லாத என்பதாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நீ வந்தான்’ – இது எவ்வகை வழு?விடை: இட வழு
  2. ல, ழ, ள ஆகிய மூன்று எழுத்துகளையும் வேறுபாடின்றி ஒரே மாதிரி ஒலிப்பதால் ஏற்படும் பிழை எவ்வகைப் பிழை?விடை: மயங்கொலிப்பிழை
  3. இடையின எழுத்துகள் எத்தனை?விடை: 6
  4. எழுத்துகளை அவற்றின் மாத்திரையோடு பொருத்துக:<br />a) மெய், ஆய்தம் – 1) இரண்டு<br />b) உயிரளபெடை – 2) அரை<br />c) ஒற்றளபெடை – 3) மூன்று<br />d) உயிர்மெய் நெடில் – 4) ஒன்றுவிடை: 2 3 4 1
  5. ‘யான்’ என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு திரியும்?விடை: என்
  6. ‘இத்துணை’ – பிரித்து எழுதுக.விடை: இ+துணை
  7. ‘வயல்’ என்னும் பொருளுக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: அழல்
  8. பகுபதத்தில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்புகள்விடை: பகுதி, விகுதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions