வினா விடை · அறிவியல்
லங்கூர் எந்த வகை விலங்கு? / Langur is a type of
சரியான விடை: (A) குரங்கு / Monkey
விளக்கம்: லங்கூர் என்பது நீண்ட வாலுடைய குரங்கு வகை; இது கோலோபினே (Colobinae) துணைக்குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் சாம்பல் லங்கூர் (அனுமன் குரங்கு) பரவலாகக் காணப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இன்று வாழும் விலங்குகளில் மிக அதிக எடையுள்ளது / Which one of the following is the heaviest living animal?விடை: நீலத்திமிங்கிலம் / Blue whale
- இருவாழ்விகள் எதிலிருந்து தோன்றின? / Amphibians originated fromவிடை: ஆஸ்டியோலெபிட் மீன்கள் / Osteolepid fishes
- தண்டில் உணவைச் சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its stem isவிடை: இஞ்சி / Ginger
- கீழ்க்கண்டவற்றுள் நஞ்சற்ற பாம்பு எது? / Which one of the following is a non-poisonous snake?விடை: சாரைப் பாம்பு / Rat snake
- காய்கறியாகப் பயன்படும் பூக்கள் / Flowers which are used as vegetables areவிடை: காலிஃபிளவர், புரோக்கோலி / Cauliflower and Broccoli
- பறக்க இயலாத பறவைகள் / Flightless birds belong toவிடை: ரேட்டிட்டே / Ratitae
- அட்டாகஸ் ரிசினி பட்டுப்பூச்சி உற்பத்தி செய்யும் பட்டின் பெயர் / The silkworm Attacus ricini produces the silk calledவிடை: எரி / Eri
- டிராகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன / Flying reptile
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
