வினா விடை · அறிவியல்
பறக்க இயலாத பறவைகள் / Flightless birds belong to
சரியான விடை: (A) ரேட்டிட்டே / Ratitae
விளக்கம்: நெருப்புக்கோழி, ஈமு, கிவி போன்ற பறக்க இயலாத பறவைகள் ரேட்டிட்டே (Ratitae) பிரிவைச் சேர்ந்தவை; இவற்றின் மார்பெலும்பில் கீல் (Keel) இல்லை. பறக்கும் பறவைகள் கீல் உடைய கரினேட்டே பிரிவைச் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் நஞ்சற்ற பாம்பு எது? / Which one of the following is a non-poisonous snake?விடை: சாரைப் பாம்பு / Rat snake
- டிராகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன / Flying reptile
- இருவாழ்விகள் எதிலிருந்து தோன்றின? / Amphibians originated fromவிடை: ஆஸ்டியோலெபிட் மீன்கள் / Osteolepid fishes
- நமது நாட்டின் தேசியப் பறவை / National bird <br />of our nation isவிடை: பேவோ கிறிஸ்டேட்டஸ்/Pavo cristatus
- லங்கூர் எந்த வகை விலங்கு? / Langur is a type ofவிடை: குரங்கு / Monkey
- வண்ணப்பிரிகை முறை (குரோமட்டோகிராபி) எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது? / Chromatography is based on the principle ofவிடை: பங்கீட்டுக் குணகம் / Distribution coefficient
- இன்று வாழும் விலங்குகளில் மிக அதிக எடையுள்ளது / Which one of the following is the heaviest living animal?விடை: நீலத்திமிங்கிலம் / Blue whale
- ஆரஞ்சுப் பழத்தில் அதிகமாகக் காணப்படுவது / Oranges are a rich source ofவிடை: வைட்டமின்கள் / Vitamins
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
