வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
லிச்சாவி குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியின் கணவர் யார்?
சரியான விடை: (B) முதலாம் சந்திரகுப்தர்
விளக்கம்: லிச்சவி குலத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தவர் முதலாம் சந்திரகுப்தர். இம்மண உறவு குப்தர்களின் வலிமையையும் மதிப்பையும் உயர்த்தியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) புக்தி (b) உபாரிகா (c) விஷ்யா (d) பாலாதிகிரிதா ; (1) காலாட்படைத் தளபதி (2) மாவட்டம் (3) ஆளுநர் (4) பிராந்தியம் (மாகாணம்)விடை: 4, 3, 2, 1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்த அரசர்கள் தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினார். குப்த பேரரசு உயரதிகாரிகள் தண்டநாயகர் மற்றும் மகா தண்டநாயகர் என்று அழைக்கப்பட்டனர்...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கிய சான்று அலகாபாத்தூண் கல்வெட்...விடை: இரண்டும் சரி
- சமுத்திரகுப்தரின் தந்தை யார்?விடை: முதலாம் சந்திரகுப்தர்
- குப்த வம்சத்தை நிறுவியவர்?விடை: ஸ்ரீகுப்தர்
- நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?விடை: முதலாம் குமாரகுப்தர்
- மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் யார்?விடை: அக்னிமித்திரர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டது. குப்தர்கள் வெள்ளி காசுகளை அதிகமாக வெளியிட்டனர்.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
