வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?
சரியான விடை: (D) முதலாம் குமாரகுப்தர்
விளக்கம்: நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் முதலாம் குமாரகுப்தர். இன்றைய பீகாரில் உள்ள நாளந்தா மகாவிகாரத் தொல்லியல் தளம் 2016-இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமுத்திரகுப்தரின் தந்தை யார்?விடை: முதலாம் சந்திரகுப்தர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டது. குப்தர்கள் வெள்ளி காசுகளை அதிகமாக வெளியிட்டனர்.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்த அரசர்கள் தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினார். குப்த பேரரசு உயரதிகாரிகள் தண்டநாயகர் மற்றும் மகா தண்டநாயகர் என்று அழைக்கப்பட்டனர்...விடை: இரண்டும் சரி
- தம் உருவத்துடன் அரசி குமாரதேவியின் உருவமும் 'லிச்சவயா' என்ற சொல்லும் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட குப்த அரசர் யார்?விடை: முதலாம் சந்திரகுப்தர்
- லிச்சாவி குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியின் கணவர் யார்?விடை: முதலாம் சந்திரகுப்தர்
- குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
- பொருத்துக: (a) புக்தி (b) உபாரிகா (c) விஷ்யா (d) பாலாதிகிரிதா ; (1) காலாட்படைத் தளபதி (2) மாவட்டம் (3) ஆளுநர் (4) பிராந்தியம் (மாகாணம்)விடை: 4, 3, 2, 1
- பொருத்துக: (a) நாரதர் (b) விசாகதத்தர் (c) பாணர் (d) ஹர்ஷர் ; (1) நாகநந்தா (2) ஹர்ஷசரிதம் (3) தேவிசந்திரகுப்தம் (4) நீதிசாஸ்திரம்விடை: 4, 3, 2, 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
