வினா விடை · அரசியல் அறிவியல்
லோக்பால் அமைப்பை உருவாக்கப் பரிந்துரை செய்தது எது? / Which body recommended the setting up of the Lokpal?
சரியான விடை: (B) நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966) / Administrative Reforms Commission (1966)
விளக்கம்: மொரார்ஜி தேசாய் தலைமையிலான முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966) லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளை அமைக்கப் பரிந்துரைத்தது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013-இல் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் குடிமைப் பணிகள் தினம் / Civil Services Day ஆண்டுதோறும் எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: ஏப்ரல் 21 / April 21
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் எந்த உயர்நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் வருகிறது?விடை: கல்கத்தா உயர்நீதிமன்றம்
- Match the following (Commission – Article):<br />(a) Finance Commission (b) Backward Classes Commission (c) Election Commission (d) Official Language Commission<br />1) Article 280...விடை: 1 2 3 4
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) 8-ஆவது அட்டவணை / 8th Schedule (b) 10-ஆவது அட்டவணை / 10th Schedule (c) 11-ஆவது அட்டவணை / 11th Schedule (d) 12-ஆவது அட்...விடை: 1 2 4 3
- கீழ்க்கண்டவற்றில் 71-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிவிடை: கொங்கனி
- லோக் ஆயுக்தா அமைப்பு முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட மாநிலம்விடை: மகாராஷ்டிரம்
- குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும், மக்களவையைக் கலைக்கவும் எந்தப் பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது?விடை: பிரிவு 85
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றில் சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?விடை: வி.வி. கிரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
