வினா விடை · அரசியல் அறிவியல்
குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும், மக்களவையைக் கலைக்கவும் எந்தப் பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது?
சரியான விடை: (C) பிரிவு 85
விளக்கம்: பிரிவு 85-இன்படி குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அவைகளைக் கூட்டவும், கூட்டத்தொடரை முடிக்கவும், மக்களவையைக் கலைக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார். இரு கூட்டத்தொடர்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது; பிரிவு 75 அமைச்சர்கள் நியமனம் பற்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பராக்கா அணை’ கட்டும் பிரச்சனைக்கு எந்த நாடுகளுக்கிடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?விடை: இந்தியா – வங்காளதேசம்
- கீழ்க்கண்டவற்றில் 71-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிவிடை: கொங்கனி
- சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர் அபுல் அஹ்சன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?விடை: வங்காளதேசம்
- Match the following (Commission – Article):<br />(a) Finance Commission (b) Backward Classes Commission (c) Election Commission (d) Official Language Commission<br />1) Article 280...விடை: 1 2 3 4
- கீழ்க்கண்ட பதவிகளில் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பதவி எது?விடை: துணைக் குடியரசுத் தலைவர்
- இந்தியாவில் குடிமைப் பணிகள் தினம் / Civil Services Day ஆண்டுதோறும் எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: ஏப்ரல் 21 / April 21
- அடிப்படைக் கடமைகள் எந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டன?விடை: சுவரண் சிங் குழு
- லோக்பால் அமைப்பை உருவாக்கப் பரிந்துரை செய்தது எது? / Which body recommended the setting up of the Lokpal?விடை: நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (1966) / Administrative Reforms Commission (1966)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
