Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

மாணவர்களின் மனவெழுச்சிகளைச் செம்மைப்படுத்தும் (Refining of emotions) முறை எது?

சரியான விடை: (D) மேற்கூறிய அனைத்தும் (All of the above)
விளக்கம்: மனவெழுச்சிகளைச் செம்மைப்படுத்த ஓய்வுநேரப் பயனுள்ள செயல்களில் ஈடுபடுத்துதல், மடைமாற்றம் (Sublimation), மனக்குமுறல்களை வெளிப்படுத்தி ஆற்றுப்படுத்துதல் (Catharsis) ஆகிய மூன்றும் பயன்படுகின்றன. மடைமாற்றம் என்பது அடக்கப்பட்ட உணர்ச்சியைச் சமூகம் ஏற்கும் நல்ல வழியில் திருப்புவதாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மாணாக்கரிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்காத காரணி எது?விடை: அதிகக் கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
  2. யெர்க்ஸ்–டாட்சன் (Yerkes–Dodson) விதிப்படி மனவெழுச்சிக் கிளர்ச்சி அதிகரித்தால் அதுவிடை: சாதனையைத் தூண்டி அதிகரிக்கும்; ஆனால் ஓர் எல்லைக்கு மேல் குறைக்கும்
  3. குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் உதவுவன எவை?விடை: மரபுநிலையும் சூழ்நிலையும்
  4. ஒழுக்க நடத்தையில் இன்றியமையாப் பங்கு கொள்ளும் உள்ளுணர்வு எது?விடை: மனசாட்சி
  5. மனமுறிவுகள் (Frustrations) என்பவைவிடை: தேவைகள் தடைப்படுவதனால் எழுபவை
  6. மன இயல்புப்படி மனிதர்களைச் சிடுமூஞ்சி (Choleric), அழுமூஞ்சி (Melancholic), தூங்குமூஞ்சி (Phlegmatic), சிரிமுகத்தினர் (Sanguine) என வகைப்படுத்தியவர் யார்?விடை: கேலன்
  7. மரபுப் பண்புகளைத் தேக்கி வைத்துச் செயல்படுத்துபவைவிடை: ஜீன்கள்
  8. மனவளர்ச்சி குன்றியிருத்தல் (Mental retardation) பற்றிய கருத்துகளில் பொருந்தாதது எது?விடை: மனத்திறன்களில் சராசரிக்கு மேல் இருத்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions