வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மன இயல்புப்படி மனிதர்களைச் சிடுமூஞ்சி (Choleric), அழுமூஞ்சி (Melancholic), தூங்குமூஞ்சி (Phlegmatic), சிரிமுகத்தினர் (Sanguine) என வகைப்படுத்தியவர் யார்?
சரியான விடை: (B) கேலன்
விளக்கம்: கிரேக்க மருத்துவர் கேலன் (Galen) உடலின் நான்கு நீர்மங்களின் அடிப்படையில் மனிதர்களைச் சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, தூங்குமூஞ்சி, சிரிமுகத்தினர் என நான்கு மன இயல்பு வகைகளாகப் பிரித்தார். இந்த நீர்மக் கொள்கையை முதலில் கூறியவர் ஹிப்போகிரட்டீஸ்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒழுக்க நடத்தையில் இன்றியமையாப் பங்கு கொள்ளும் உள்ளுணர்வு எது?விடை: மனசாட்சி
- மனவளர்ச்சி குன்றியிருத்தல் (Mental retardation) பற்றிய கருத்துகளில் பொருந்தாதது எது?விடை: மனத்திறன்களில் சராசரிக்கு மேல் இருத்தல்
- யெர்க்ஸ்–டாட்சன் (Yerkes–Dodson) விதிப்படி மனவெழுச்சிக் கிளர்ச்சி அதிகரித்தால் அதுவிடை: சாதனையைத் தூண்டி அதிகரிக்கும்; ஆனால் ஓர் எல்லைக்கு மேல் குறைக்கும்
- மனவயது 8 ஆண்டுகளும் காலவயது 6 ஆண்டுகளும் உடைய குழந்தைவிடை: மீத்திறக் குழந்தை
- மாணவர்களின் மனவெழுச்சிகளைச் செம்மைப்படுத்தும் (Refining of emotions) முறை எது?விடை: மேற்கூறிய அனைத்தும் (All of the above)
- மாணாக்கரிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்காத காரணி எது?விடை: அதிகக் கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
- குழந்தைகளின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் உதவுவன எவை?விடை: மரபுநிலையும் சூழ்நிலையும்
- மனமுறிவுகள் (Frustrations) என்பவைவிடை: தேவைகள் தடைப்படுவதனால் எழுபவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
