வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மாண்டெஸ்கியூ அரசியலமைப்பு பற்றி எழுதிய நூல் / Which book was written by Montesquieu?
சரியான விடை: (A) சட்டங்களின் உணர்வு / The Spirit of Laws
விளக்கம்: மாண்டெஸ்கியூ 1748இல் ‘சட்டங்களின் உணர்வு’ நூலில் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை விளக்கினார். சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை தனித்தனியாக இயங்க வேண்டும் என்பது அதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற நூலை எழுதியவர் / ‘The Social Contract’ was written byவிடை: ரூசோ / Rousseau
- பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு / The French Revolution took place in the yearவிடை: 1789
- நீராவி இரயில் என்ஜினை மேம்படுத்தி ‘இரயில்வேயின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் / Who improved the steam locomotive and is called the ‘Father of Railways’?விடை: ஜார்ஜ் ஸ்டீபன்சன் / George Stephenson
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட 'நடன மங்கை' சிலை எதனால் ஆனது?விடை: வெண்கலம்
- பொருத்துக / Match the following:<br />அ) எலியாஸ் ஹோவ் / Elias Howe – 1. பறக்கும் நாடா / Flying shuttle<br />ஆ) ஜான் கே / John Kay – 2. தையல் இயந்திரம் / Sewing machine<br />இ) கிரா...விடை: 2 1 4 3
- குஜராத் மாநிலத்தின் முக்கிய நடனம் எது?விடை: கர்பா
- பருத்தியிலிருந்து விதை நீக்கும் ‘காட்டன் ஜின்’ கருவியைக் கண்டுபிடித்தவர் / The ‘Cotton Gin’ was invented byவிடை: எலி விட்னி / Eli Whitney
- கேட்வே ஆஃப் இந்தியா (இந்தியாவின் நுழைவாயில்) அமைந்துள்ள நகரம் எது?விடை: மும்பை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
