Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பருத்தியிலிருந்து விதை நீக்கும் ‘காட்டன் ஜின்’ கருவியைக் கண்டுபிடித்தவர் / The ‘Cotton Gin’ was invented by

சரியான விடை: (D) எலி விட்னி / Eli Whitney
விளக்கம்: பருத்தியிலிருந்து விதையைப் பிரிக்கும் ‘காட்டன் ஜின்’ கருவியை 1793இல் அமெரிக்கரான எலி விட்னி கண்டுபிடித்தார். இது பருத்தி உற்பத்தியை பெருமளவு உயர்த்தியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தொழிற்புரட்சியின் தாயகம் / Which country was the home of the Industrial Revolution?விடை: இங்கிலாந்து / England
  2. பொருத்துக / Match the following:<br />அ) எலியாஸ் ஹோவ் / Elias Howe – 1. பறக்கும் நாடா / Flying shuttle<br />ஆ) ஜான் கே / John Kay – 2. தையல் இயந்திரம் / Sewing machine<br />இ) கிரா...விடை: 2 1 4 3
  3. ‘இயேசு சபை’ என்ற சமய அமைப்பைத் தோற்றுவித்தவர் / Who founded the Society of Jesus?விடை: இக்னேஷியஸ் லயோலா / Ignatius Loyola
  4. நீராவி இரயில் என்ஜினை மேம்படுத்தி ‘இரயில்வேயின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் / Who improved the steam locomotive and is called the ‘Father of Railways’?விடை: ஜார்ஜ் ஸ்டீபன்சன் / George Stephenson
  5. இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடி யார்? / Who was the pioneer of the Renaissance in literature?விடை: பெட்ராக் / Petrarch
  6. ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற நூலை எழுதியவர் / ‘The Social Contract’ was written byவிடை: ரூசோ / Rousseau
  7. இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Hindu Widow Remarriage Act was passed inவிடை: கி.பி. 1856 / A.D. 1856
  8. மாண்டெஸ்கியூ அரசியலமைப்பு பற்றி எழுதிய நூல் / Which book was written by Montesquieu?விடை: சட்டங்களின் உணர்வு / The Spirit of Laws
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions