வினா விடை · பொதுத் தமிழ்
மாணிக்கவாசகர் பாடாத நூல் எது?
சரியான விடை: (D) திருப்பாவை
விளக்கம்: திருப்பாவையைப் பாடியவர் ஆண்டாள்; இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள 30 பாடல்கள். திருவாசகம், திருக்கோவையார் (இதில் திருவெம்பாவையும் அடங்கும்) மாணிக்கவாசகரின் படைப்புகள்; இவை எட்டாம் திருமுறை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
பட்டியல் I: a) நா. பார்த்தசாரதி b) ஆதவன் c) வா.செ. குழந்தைசாமி d) க.நா. சுப்ரமணியம்
பட்டியல் II: 1) சமுதாய வீதி 2) முதலில் இரவு வரும் 3) வாழும் வள்ளுவம் 4) இலக...விடை: 1 2 3 4
- பதினொன்றாம் திருமுறையில் கபிலர் பாடாத நூல் எது?விடை: போற்றித் திருக்கலிவெண்பா
- மரபு வழுவற்ற தொடர்களைக் கொண்ட தொகுப்பைத் தேர்க:விடை: பழம் தின், விளக்கை ஏற்று, கூரை வேய்
- பன்னிரு சைவத் திருமுறைகளைப் பாடிய புலவர்கள் மொத்தம் எத்தனை பேர்?விடை: 27 பேர்
- பொருநராற்றுப்படை எந்த மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: கரிகால் வளவன்
- நூல்களையும் தொகுத்தவர்களையும் பொருத்துக:
நூல்கள்: a) குறுந்தொகை b) ஐங்குறுநூறு c) கலித்தொகை d) அகநானூறு
தொகுத்தவர்: 1) பூரிக்கோ 2) கூடலூர் கிழார் 3) நல்லந்துவனார் 4) உருத...விடை: 1 2 3 4
- பதிற்றுப்பத்தின் பத்துகளையும் அவற்றைப் பாடிய ஆசிரியர்களையும் பொருத்துக:
a) இரண்டாம் பத்து b) மூன்றாம் பத்து c) நான்காம் பத்து d) ஐந்தாம் பத்து
1) பாலைக் கௌதமனார் 2) காப்ப...விடை: 3 1 2 4
- பொருத்துக:
பட்டியல் I: a) திலகவதி b) நீல பத்மநாபன் c) சு. வெங்கடேசன் d) டி. செல்வராஜ்
பட்டியல் II: 1) கல்மரம் 2) இலையுதிர் காலம் 3) காவல் கோட்டம் 4) தோல்விடை: 1 2 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups