Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபு வழுவற்ற தொடர்களைக் கொண்ட தொகுப்பைத் தேர்க:

சரியான விடை: (A) பழம் தின், விளக்கை ஏற்று, கூரை வேய்
விளக்கம்: மரபுப்படி பழத்தைத் 'தின்', விளக்கை 'ஏற்று', கூரையை 'வேய்' என்றே வழங்குவர். 'விளக்கை மூட்டு', 'கூரை முடை' போன்றவை மரபு வழுவான தொடர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருநராற்றுப்படை எந்த மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: கரிகால் வளவன்
2. பொருத்துக:
பட்டியல் I: a) நா. பார்த்தசாரதி b) ஆதவன் c) வா.செ. குழந்தைசாமி d) க.நா. சுப்ரமணியம்
பட்டியல் II: 1) சமுதாய வீதி 2) முதலில் இரவு வரும் 3) வாழும் வள்ளுவம் 4) இலக...விடை: 1 2 3 4
3. பதிற்றுப்பத்தின் பத்துகளையும் அவற்றைப் பாடிய ஆசிரியர்களையும் பொருத்துக:
a) இரண்டாம் பத்து b) மூன்றாம் பத்து c) நான்காம் பத்து d) ஐந்தாம் பத்து
1) பாலைக் கௌதமனார் 2) காப்ப...விடை: 3 1 2 4
4. மாணிக்கவாசகர் பாடாத நூல் எது?விடை: திருப்பாவை
5. பொருத்துக:
பட்டியல் I: a) திலகவதி b) நீல பத்மநாபன் c) சு. வெங்கடேசன் d) டி. செல்வராஜ்
பட்டியல் II: 1) கல்மரம் 2) இலையுதிர் காலம் 3) காவல் கோட்டம் 4) தோல்விடை: 1 2 3 4
6. பதினொன்றாம் திருமுறையில் கபிலர் பாடாத நூல் எது?விடை: போற்றித் திருக்கலிவெண்பா
7. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் எது?விடை: நாலடியார்
8. பன்னிரு சைவத் திருமுறைகளைப் பாடிய புலவர்கள் மொத்தம் எத்தனை பேர்?விடை: 27 பேர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions