Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுவார்?

சரியான விடை: (B) குடியரசுத்தலைவர்
விளக்கம்: அரசியலமைப்பு பிரிவு 155-இன்படி மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். ஆளுநர் குடியரசுத் தலைவர் விரும்பும் வரை பதவியில் இருப்பார் (பிரிவு 156).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மோட்டார் வாகனச் சட்டம், 1988 நடைமுறைக்கு வந்த ஆண்டு?விடை: 1989
  2. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கைவிடை: 22
  3. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம்விடை: புது தில்லி
  4. அரசியலமைப்பின் பிரிவு 21A எதற்கு உத்தரவாதம் அளிக்கிறது? / Article 21A of our Constitution guaranteesவிடை: 6–14 வயதுக் குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி உரிமை / Right to free and compulsory education for children aged 6–14
  5. அரசியலமைப்பின்படி 'மாநிலங்களவை'யின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கைவிடை: 250
  6. 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / First Chief Justice of the Federal Court established by the Act of 1935 wasவிடை: சர் மாரிஸ் க்வயர் / Sir Maurice Gwyer
  7. 'தேசிய கீதம்' முழுமையாகப் பாடவும் இசைக்கவும் ஆகும் நேரம்?விடை: 52 விநாடி
  8. 'செயலுறுத்தும் நீதிப்பேராணை' என்பதன் பொருள் / Writ of Mandamus meansவிடை: ஓர் அதிகாரிக்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யுமாறு மேல்நிலை நீதிமன்றம் இடும் நீதிப்பேராணை / a writ from a superior court...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions