வினா விடை · அரசியல் அறிவியல்
அரசியலமைப்பின்படி 'மாநிலங்களவை'யின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை
சரியான விடை: (B) 250
விளக்கம்: அரசியலமைப்பு பிரிவு 80-இன்படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250; இதில் 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தேசிய கீதம்' முழுமையாகப் பாடவும் இசைக்கவும் ஆகும் நேரம்?விடை: 52 விநாடி
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம்விடை: புது தில்லி
- தேசியக் கொடியின் 'காவி நிறம்' எதைக் குறிக்கிறது?விடை: தியாகம்
- மோட்டார் வாகனச் சட்டம், 1988 நடைமுறைக்கு வந்த ஆண்டு?விடை: 1989
- இந்தியாவில் ஆண், பெண் இருவருக்கும் வாக்குரிமை பெறுவதற்கான குறைந்தபட்ச வயதுவிடை: 18
- மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுவார்?விடை: குடியரசுத்தலைவர்
- 1954இல் முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுள் ஒருவர் யார்? / Who among the following was one of the first recipients of the Bharat Ratna in 1954?விடை: இராஜகோபாலாச்சாரி / Rajagopalachari
- இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கைவிடை: 22
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
