வினா விடை · அரசியல் அறிவியல்
மாநிலங்களவையின் அலுவல் சார்ந்த தலைவரான இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
சரியான விடை: (B) மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள்
விளக்கம்: சட்டப்பிரிவு 66-ன்படி குடியரசுத் துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அனைத்து உறுப்பினர்களாலும் (நியமன உறுப்பினர்கள் உட்பட) தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் மாநிலங்களவையின் அலுவல் சார்ந்த தலைவர் (Ex-officio Chairman) ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): இந்தியக் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.<br />காரணம் (R): போர்க்காலம், நிதிநிலைப் பற்றாக்குறை, பலவீனமான அரசாங்கம் போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே அவசரச்...விடை: (A) மட்டும் சரி
- கீழே உள்ளவற்றில் எவை இந்திய அரசமைப்பின் சிறப்பம்சங்களாகக் கூறப்படுகின்றன?விடை: நாடாளுமன்ற முறை, கூட்டாட்சி மற்றும் பலகட்சி முறை
- 'சமூக ஒப்பந்தம்' (The Social Contract) என்ற நூலை எழுதியவர்விடை: ரூசோ
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:<br />1. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடிப் பரிகாரம் ஏதுமில்லை.<br />2. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்...விடை: 1 மட்டும் சரியானது
- ஊதியம் மற்றும் பணி நிலைகளில் தேர்தல் ஆணையருக்கு இணையானவர்விடை: உச்சநீதிமன்ற நீதிபதி
- சட்டப்பிரிவு 368-ன் கீழ் நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளைத் திருத்த இயலாது என உச்ச நீதிமன்றம் எந்த வழக்கில் தீர்ப்பளித்தது?விடை: கோலக்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம்
- 2013 முதல் 2017 வரை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக (CAG) இருந்தவர் யார்?விடை: சசிகாந்த் சர்மா
- 'தேசிய மக்கள்தொகைப் பதிவேடு' (NPR) எந்தச் சட்டத்தின் / விதிகளின் கீழ் தயாரிக்கப்படுகிறது?விடை: குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2003
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
