Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

ஊதியம் மற்றும் பணி நிலைகளில் தேர்தல் ஆணையருக்கு இணையானவர்

சரியான விடை: (A) உச்சநீதிமன்ற நீதிபதி
விளக்கம்: 2023 தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டப்படி தேர்தல் ஆணையர்களின் ஊதியம், படிகள் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையானவை. தலைமைத் தேர்தல் ஆணையரை உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கும் முறையில் மட்டுமே நீக்க முடியும் (உறுப்பு 324(5)).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 2013 முதல் 2017 வரை இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக (CAG) இருந்தவர் யார்?விடை: சசிகாந்த் சர்மா
2. 'சமூக ஒப்பந்தம்' (The Social Contract) என்ற நூலை எழுதியவர்விடை: ரூசோ
3. இந்தியாவின் முதல் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்ற ஆண்டு / The first Lok Adalat in India was held in which year?விடை: 1982
4. கூற்று (A): இந்தியக் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.
காரணம் (R): போர்க்காலம், நிதிநிலைப் பற்றாக்குறை, பலவீனமான அரசாங்கம் போன்ற சூழ்நிலைகளில் மட்டுமே அவசரச்...விடை: (A) மட்டும் சரி
5. மாநிலங்கள் உருவாக்கப்பட்ட கால வரிசைப்படி அமைக்க / Arrange in chronological order of their formation as States:
1. கோவா / Goa
2. உத்தராகண்ட் / Uttarakhand
3. ஜார்க்கண...விடை: 1, 4, 2, 3
6. மாநிலங்களவையின் அலுவல் சார்ந்த தலைவரான இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?விடை: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள்
7. Which of the following statements about the Governor is/are correct?
I. The Governor can withhold assent to a bill.
II. The Governor can return a bill (other than a Money...விடை: All are correct
8. கீழே உள்ளவற்றில் எவை இந்திய அரசமைப்பின் சிறப்பம்சங்களாகக் கூறப்படுகின்றன?விடை: நாடாளுமன்ற முறை, கூட்டாட்சி மற்றும் பலகட்சி முறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions