வினா விடை · பொதுத் தமிழ்
‘மாண்பு’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.
சரியான விடை: (C) பண்புப்பெயர்
விளக்கம்: 'மாண்பு' என்பது பெருமை என்னும் குணத்தைக் குறிப்பதால் பண்புப்பெயர். 'பு' விகுதி பெற்றுப் பண்பை உணர்த்தும் பெயர் இது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கடவுள்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
- ‘ஐ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள்விடை: வியப்பு
- ‘கை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
- ‘களிஉவகை’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: ஒரு பொருட் பன்மொழி
- “நரை திரை” – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: உம்மைத் தொகை
- ‘படுதுயர்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: வினைத்தொகை
- ‘முத்தமிழே’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: விளி
- “வெஞ்சுரம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
