வினா விடை · பொதுத் தமிழ்
“நரை திரை” – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
சரியான விடை: (D) உம்மைத் தொகை
விளக்கம்: 'நரை திரை' என்பது நரையும் திரையும் என விரிவதால் உம்மைத்தொகை; இடையில் 'உம்' மறைந்து வந்துள்ளது. நரை என்பது வெள்ளை முடி, திரை என்பது தோல் சுருக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘படுதுயர்’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: வினைத்தொகை
- ‘களிஉவகை’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: ஒரு பொருட் பன்மொழி
- ‘முத்தமிழே’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: விளி
- ‘கை’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: சினைப்பெயர்
- “வெஞ்சுரம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: பண்புத்தொகை
- ‘கடவுள்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பொருட்பெயர்
- ‘Handloom’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: கைத்தறி
- ‘மாண்பு’ – பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
