வினா விடை · அறிவியல்
மாறுதிசை மின்னழுத்தத்தை நேர்திசை மின்னழுத்தமாக மாற்றப் பயன்படுவது
சரியான விடை: (C) ரெக்டிஃபையர் (Rectifier)
விளக்கம்: திருத்தி (rectifier) டையோடுகளைப் பயன்படுத்தி மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசையாக மாற்றுகிறது. இன்வர்டர் இதற்கு எதிராக நேர்திசையை மாறுதிசையாக மாற்றுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வைரங்கள் மின்னுவதற்கு முக்கியக் காரணம்விடை: முழு அக எதிரொளிப்பு
- தற்காலிகக் காந்தம் தயாரிக்கப் பயன்படும் இரும்புவிடை: தேனிரும்பு
- வெப்பம் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எவ்விதப் பருப்பொருள் ஊடகமும் இன்றிப் பரவும் முறைக்கு ................. என்று பெயர்விடை: வெப்பக்கதிர்வீசல்
- சமதள ஆடி உருவாக்கும் பிம்பத்தின் அளவு, பொருளின் அளவோடு ஒப்பிடும்போதுவிடை: சம அளவுப் பிம்பம்
- பொருத்துக:
பட்டியல் I
A. செய்ஸ்மோகிராஃப்
B. லாக்டோமீட்டர்
C. என்செஃபலோகிராஃப்
D. செரானோகிராஃப்
பட்டியல் II
1. இடி, மின்னலைப் பதிவு செய்யும் கருவி...விடை: 3 4 2 1
- மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்க்கண்டவற்றுள் எதைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன?விடை: சுழல் மின்னோட்டம்
- ‘திடநிலை இயற்பியல் ஆய்வகம்’ (DRDO) இந்தியாவில் எங்கு உள்ளது?விடை: டெல்லி
- தானாக கீழே விழும் பொருளின் திசைவேகம்விடை: அதிகரிக்கிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups