Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

தற்காலிகக் காந்தம் தயாரிக்கப் பயன்படும் இரும்பு

சரியான விடை: (C) தேனிரும்பு
விளக்கம்: தேனிரும்பு எளிதில் காந்தமாகி எளிதில் காந்தத்தன்மையை இழப்பதால் மின்காந்தம் போன்ற தற்காலிகக் காந்தங்கள் செய்யப் பயன்படுகிறது. நிலைக் காந்தங்கள் எஃகு, அல்நிகோ போன்றவற்றால் செய்யப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மாறுதிசை மின்னழுத்தத்தை நேர்திசை மின்னழுத்தமாக மாற்றப் பயன்படுவதுவிடை: ரெக்டிஃபையர் (Rectifier)
2. வைரங்கள் மின்னுவதற்கு முக்கியக் காரணம்விடை: முழு அக எதிரொளிப்பு
3. வெப்பம் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எவ்விதப் பருப்பொருள் ஊடகமும் இன்றிப் பரவும் முறைக்கு ................. என்று பெயர்விடை: வெப்பக்கதிர்வீசல்
4. சமதள ஆடி உருவாக்கும் பிம்பத்தின் அளவு, பொருளின் அளவோடு ஒப்பிடும்போதுவிடை: சம அளவுப் பிம்பம்
5. பொருத்துக:
பட்டியல் I
A. செய்ஸ்மோகிராஃப்
B. லாக்டோமீட்டர்
C. என்செஃபலோகிராஃப்
D. செரானோகிராஃப்
பட்டியல் II
1. இடி, மின்னலைப் பதிவு செய்யும் கருவி...விடை: 3 4 2 1
6. மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்க்கண்டவற்றுள் எதைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன?விடை: சுழல் மின்னோட்டம்
7. ‘திடநிலை இயற்பியல் ஆய்வகம்’ (DRDO) இந்தியாவில் எங்கு உள்ளது?விடை: டெல்லி
8. தானாக கீழே விழும் பொருளின் திசைவேகம்விடை: அதிகரிக்கிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions