Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

சரியான விடை: (A) சிலப்பதிகாரம்
விளக்கம்: ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ என்று கோவலன் கண்ணகியைப் பாராட்டும் வரிகள் சிலப்பதிகாரம் மனையறம்படுத்த காதையில் உள்ளன. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘வாக்குண்டாம்’ என்ற அடைமொழிக்குரிய நூல்விடை: மூதுரை
2. இலக்கணக் குறிப்பு தருக: ‘கைதொழுது’விடை: மூன்றாம் வேற்றுமைத் தொகை
3. ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்று கூறியவர்விடை: பாரதிதாசன்
4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: கட்டழகு, கணிதம், கம்பு, கரடி, கலவை
5. எதுகை வகையைக் காண்க: “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு”விடை: ஒரூஉ எதுகை
6. ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார்
7. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன”விடை: உடன்பாட்டு வாக்கியம்
8. பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
(a) இனிப்பும் கரிப்பும் – 1. மு.வ.
(b) சாபவிமோசனம் – 2. நா. பார்த்தசாரதி
(c) அகல்விளக்கு – 3. புதுமைப்பித்தன்
(d) துளசி மாடம்...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions