வினா விடை · பொதுத் தமிழ்
எதுகை வகையைக் காண்க: “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு”
சரியான விடை: (C) ஒரூஉ எதுகை
விளக்கம்: முதல் சீர் ‘ஒறுத்தார்க்கு’, நான்காம் சீர் ‘பொறுத்தார்க்கு’ ஆகியவற்றில் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவதால் இது ஒரூஉ எதுகை. இவ்வரி ‘பொறையுடைமை’ அதிகாரத்தில் உள்ள திருக்குறள் (156) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார்
- ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்று கூறியவர்விடை: பாரதிதாசன்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன”விடை: உடன்பாட்டு வாக்கியம்
- ‘வாக்குண்டாம்’ என்ற அடைமொழிக்குரிய நூல்விடை: மூதுரை
- பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
(a) இனிப்பும் கரிப்பும் – 1. மு.வ.
(b) சாபவிமோசனம் – 2. நா. பார்த்தசாரதி
(c) அகல்விளக்கு – 3. புதுமைப்பித்தன்
(d) துளசி மாடம்...விடை: 4 3 1 2
- “மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்விடை: சிலப்பதிகாரம்
- பதினெண்கீழ்க்கணக்கு நூலைத் தேர்ந்தெடுக்கவும்விடை: முதுமொழிக்காஞ்சி
- இலக்கணக் குறிப்பு தருக: ‘கைதொழுது’விடை: மூன்றாம் வேற்றுமைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups