வினா விடை · புவியியல்
‘மைதிலி’ மொழி முக்கியமாகப் பேசப்படும் மாநிலம் எது? / In which of the following states is ‘Maithili’ spoken?
சரியான விடை: (C) பீகார் / Bihar
விளக்கம்: மைதிலி மொழி முக்கியமாகப் பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலும் நேபாளத்தின் தராய் பகுதியிலும் பேசப்படுகிறது. இது 92-வது அரசியலமைப்புத் திருத்தம் (2003) மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மக்கள்தொகை குறித்துப் படிக்கும் அறிவியல் பிரிவுவிடை: டெமோகிராஃபி
- இந்தியாவில் காபியை அதிகம் உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள் எவை? / The three major coffee-growing States of India areவிடை: கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு / Keralam, Karnataka, Tamil Nadu
- இந்தியாவில் மிக அதிக தொலைவு செல்லும் விரைவுத் தொடர்வண்டி (Longest-distance express train)விடை: விவேக் எக்ஸ்பிரஸ்
- உலக அளவில் நிகழ்ந்த செனோமேனியன் நிகழ்வுகள் எதனுடன் தொடர்புடையவை? / Cenomanian worldwide events are related toவிடை: கடல் உட்புகுதல் / Marine transgressions
- "சோடா உறிஞ்சிகள்" (Soda straws) என அழைக்கப்படுவதுவிடை: தொங்கு ஊசிப் பாறை / Stalactites
- பொலிவர் என்பது எந்த நாட்டின் நாணயம்? / Bolivar is the monetary unit ofவிடை: வெனிசுலா / Venezuela
- ஒரு தீவை அதன் முதன்மை நிலத்துடனோ அல்லது வேறொரு தீவுடனோ இணைக்கும் மணல் திட்டு / A sand bar that joins an island to the mainland or to another islandவிடை: டாம்போலோ / Tombolo
- கெய்ரோவின் நேரம் கிரீன்விச்சை விட 2 மணி நேரம் அதிகம் எனில், கெய்ரோவின் அமைவிடம் / The time at Cairo is 2 hours ahead of Greenwich. Hence it is located atவிடை: 30° கிழக்கு தீர்க்கக்கோடு / 30° E Longitude
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
