வினா விடை · புவியியல்
"சோடா உறிஞ்சிகள்" (Soda straws) என அழைக்கப்படுவது
சரியான விடை: (A) தொங்கு ஊசிப் பாறை / Stalactites
விளக்கம்: சுண்ணாம்புக் குகைகளின் கூரையிலிருந்து தொங்கும் மெல்லிய குழாய் வடிவ இளம் தொங்கு ஊசிப் பாறைகள் 'சோடா உறிஞ்சிகள்' (soda straws) எனப்படுகின்றன. தரையிலிருந்து மேல்நோக்கி வளர்பவை பொங்கு ஊசிப் பாறைகள் (stalagmites).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தீவை அதன் முதன்மை நிலத்துடனோ அல்லது வேறொரு தீவுடனோ இணைக்கும் மணல் திட்டு / A sand bar that joins an island to the mainland or to another islandவிடை: டாம்போலோ / Tombolo
- இந்தியாவில் மிக அதிக தொலைவு செல்லும் விரைவுத் தொடர்வண்டி (Longest-distance express train)விடை: விவேக் எக்ஸ்பிரஸ்
- ஆஸ்திரேலியாவில் வீசும் சூறாவளிவிடை: வில்லி வில்லி
- மக்கள்தொகை குறித்துப் படிக்கும் அறிவியல் பிரிவுவிடை: டெமோகிராஃபி
- கீழ்க்கண்டவற்றுள் குளிர் நீரோட்டம் எது? / Which one of the following is a cold current?விடை: பெங்குலா நீரோட்டம் / Benguela Current
- ‘மைதிலி’ மொழி முக்கியமாகப் பேசப்படும் மாநிலம் எது? / In which of the following states is ‘Maithili’ spoken?விடை: பீகார் / Bihar
- சாத்பூரா மலைக்கும் விந்திய மலைக்கும் இடையே பாயும் ஆறு / Which river flows between the Satpura and the Vindhya ranges?விடை: நர்மதை / Narmada
- இந்தியாவில் காபியை அதிகம் உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள் எவை? / The three major coffee-growing States of India areவிடை: கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு / Keralam, Karnataka, Tamil Nadu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
