Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மகாராஜாவின் ரயில் வண்டி என்ற நூலை எழுதியவர்?

சரியான விடை: (B) முத்துலிங்கம்
விளக்கம்: மகாராஜாவின் ரயில் வண்டி அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் இவர் புகழ்பெற்ற புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட எந்த தமிழறிஞருக்கு பெரும் பேராசிரியர் (மகாமகோ உபாத்தியாய) பட்டம் வழங்கப்பட்டது?விடை: பண்டிதமணி கதிரேசனார்
  2. எழுத்து இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்?விடை: சி சு செல்லப்பா
  3. பொருத்துக: a) ஏதிலிக் குருவிகள் b) திருமலை முருகன் பள்ளு c) ஐங்குறுநூறு (முல்லை) d) யானை டாக்டர் / 1) பேயனார் 2) அழகிய பெரியவன் 3) ஜெ. ஜெயமோகன் 4) பெரியவன் கவிராயர்விடை: 2 4 1 3
  4. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை என்று கூறியவர்?விடை: ரசூல் கம்சதோவ்
  5. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு தேசிய பேராசிரியர் என்னும் தகுதியை யாருக்கு வழங்கியது?விடை: தமிழண்ணல்
  6. ஐங்குறுநூற்றில் திணையையும் பாடிய புலவரையும் பொருத்துக: a) முல்லைத் திணை b) மருதத் திணை c) நெய்தல் திணை d) பாலைத் திணை / 1) ஓதலாந்தையார் 2) ஓரம்போகியார் 3) அம்மூவனார் 4) பேயனார்விடை: 4 2 3 1
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழ் கவிதைகள் சித்திரகவி அமைப்பும் ஒன்றாகும். சித்திரகவி என்பது ஏதேனும் ஒரு பொருளை காட்சிப்படுத்தும் கவிதை அமைப்பதாகும்.விடை: இரண்டும் சரி
  8. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி யு போப் பாதிரியார் எந்த நாட்டில் பிறந்தார்?விடை: கனடா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions