Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஐங்குறுநூற்றில் திணையையும் பாடிய புலவரையும் பொருத்துக: a) முல்லைத் திணை b) மருதத் திணை c) நெய்தல் திணை d) பாலைத் திணை / 1) ஓதலாந்தையார் 2) ஓரம்போகியார் 3) அம்மூவனார் 4) பேயனார்

சரியான விடை: (D) 4 2 3 1
விளக்கம்: ஐங்குறுநூற்றில் முல்லையைப் பேயனார், மருதத்தை ஓரம்போகியார், நெய்தலை அம்மூவனார், பாலையை ஓதலாந்தையார் பாடினர். எனவே சரியான வரிசை 4 2 3 1.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை என்று கூறியவர்?விடை: ரசூல் கம்சதோவ்
  2. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி யு போப் பாதிரியார் எந்த நாட்டில் பிறந்தார்?விடை: கனடா
  3. எழுத்து இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்?விடை: சி சு செல்லப்பா
  4. பொருத்துக: a) இயற்கை வேளாண்மை b) பனைமரமே பனைமரமே c) யானைகள்: அழியும் பேருயிர் d) பறவை உலகம் / 1) ச. முகமது அலி 2) சலீம் அலி 3) நம்மாழ்வார் 4) ஆ. சிவசுப்பிரமணியன்விடை: 3 4 1 2
  5. மகாராஜாவின் ரயில் வண்டி என்ற நூலை எழுதியவர்?விடை: முத்துலிங்கம்
  6. அண்ணாமலையார் எழுதாத நூல் எது?விடை: சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
  7. கீழ்க்கண்ட எந்த தமிழறிஞருக்கு பெரும் பேராசிரியர் (மகாமகோ உபாத்தியாய) பட்டம் வழங்கப்பட்டது?விடை: பண்டிதமணி கதிரேசனார்
  8. தினவர்த்தமானி என்ற இதழின் ஆசிரியர்?விடை: சி வை தாமோதரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions