வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மகாவீரர் ..................... வயதில் துறவியானார்
சரியான விடை: (C) 30வது வயதில்
விளக்கம்: மகாவீரர் தமது 30-ஆவது வயதில் இல்லற வாழ்வைத் துறந்து துறவியானார். 12 ஆண்டுகள் தவம் செய்த பின் 42-ஆவது வயதில் கைவல்ய ஞானம் பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Who introduced the ‘Silver Coin’ for the First time in the Gupta period?விடை: Chandra Gupta II
- Mahavira became a monk at the age ofவிடை: 30
- ‘வெள்ளி நாணயங்களை’ முதன்முதலில் <br />வெளியிட்ட குப்த மன்னர்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள் உற்பத்திக்கென்றே தனிப்பட்ட இடமாக விளங்கிய பகுதி எது?விடை: சன்ஹுதாரோ
- The son and successor of the Gupta king Srigupta wasவிடை: Ghatotkacha
- Name the place exclusively devoted to craft production during the Harappan civilizationவிடை: Chanhudaro
- குப்த அரசர் ஸ்ரீகுப்தரின் மகனும் வழித்தோன்றலும்விடை: கடோத்கசர்
- பின்வரும் இடங்களில் பழைய கற்காலப் பாறை வாழிடங்கள் (குகை வீடுகள்) காணப்படும் இடம்விடை: பீம்பெட்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
