Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

Name the place exclusively devoted to craft production during the Harappan civilization

சரியான விடை: (B) Chanhudaro
விளக்கம்: சிந்து ஆற்றங்கரையில் உள்ள சன்ஹுதாரோ (Chanhudaro) கைவினை உற்பத்திக்கென்றே அமைந்த ஹரப்பா குடியிருப்பு. மணிகள் செய்யும் பட்டறைகள் இங்கு கண்டறியப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள் உற்பத்திக்கென்றே தனிப்பட்ட இடமாக விளங்கிய பகுதி எது?விடை: சன்ஹுதாரோ
  2. பின்வரும் இடங்களில் பழைய கற்காலப் பாறை வாழிடங்கள் (குகை வீடுகள்) காணப்படும் இடம்விடை: பீம்பெட்கா
  3. Mahavira became a monk at the age ofவிடை: 30
  4. Which of the following sites has Palaeolithic rock shelters?விடை: Bhimbetka
  5. மகாவீரர் ..................... வயதில் துறவியானார்விடை: 30வது வயதில்
  6. சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? <br />In which year were the remains of Indus valley civilization first discovered?விடை: 1921
  7. Who introduced the ‘Silver Coin’ for the First time in the Gupta period?விடை: Chandra Gupta II
  8. 'ராஜதரங்கிணி' நூலின் ஆசிரியர் யார்?விடை: கல்ஹணர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions