வினா விடை · TET – தமிழ்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர் யார்?
சரியான விடை: (D) உ.வே. சாமிநாதையர்
விளக்கம்: தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். அவர் தம் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு தொகுதிகளாக எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் நூல் எது?விடை: வாயுறை வாழ்த்து
- 'ஓட்டம்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: தொழிற்பெயர்
- பொருத்துக:
a) காசினி – 1. நாணி
b) மல்லல் – 2. வளம்
c) மறுகு – 3. நிலம்
d) வெள்கி – 4. அரசவீதிவிடை: 3 2 4 1
- 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே' என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?விடை: தமிழ் மூவாயிரம்
- 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே' என்று கூறும் நூல் எது?விடை: இனியவை நாற்பது
- சிறப்புப் பெயர்களை ஆசிரியர்களோடு பொருத்துக:
a) தேசியக்கவிஞர் – 1. தேசிக விநாயகம் பிள்ளை
b) புரட்சிக்கவிஞர் – 2. நாமக்கல் கவிஞர்
c) காந்தியக் கவிஞர் – 3. பாரதியார்<br...விடை: 3 4 2 1
- பொருத்துக:
a) தூறு – 1. உருவம்
b) ஆர்கலி – 2. குற்றம்
c) பதுமை – 3. கடல்
d) கசடு – 4. புதர்விடை: 4 3 1 2
- கவிஞர்களை அவர்களின் பட்டப்பெயர்களோடு பொருத்துக:
a) மருதகாசி – 1. பாவலர் மணி
b) வாணிதாசன் – 2. கவியரசு
c) சுரதா – 3. திரைக்கவித் திலகம்
d) முடியரசன் – 4. கலைமாமண...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups