Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

சிறப்புப் பெயர்களை ஆசிரியர்களோடு பொருத்துக:
a) தேசியக்கவிஞர் – 1. தேசிக விநாயகம் பிள்ளை
b) புரட்சிக்கவிஞர் – 2. நாமக்கல் கவிஞர்
c) காந்தியக் கவிஞர் – 3. பாரதியார்
d) கவிமணி – 4. பாரதிதாசன்

சரியான விடை: (A) 3 4 2 1
விளக்கம்: தேசியக்கவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், காந்தியக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. நாமக்கல் கவிஞர் தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞராகவும் இருந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே' என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?விடை: தமிழ் மூவாயிரம்
2. கவிஞர்களை அவர்களின் பட்டப்பெயர்களோடு பொருத்துக:
a) மருதகாசி – 1. பாவலர் மணி
b) வாணிதாசன் – 2. கவியரசு
c) சுரதா – 3. திரைக்கவித் திலகம்
d) முடியரசன் – 4. கலைமாமண...விடை: 3 1 4 2
3. 'ஓட்டம்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: தொழிற்பெயர்
4. 'திறல்' என்பதன் பொருள் என்ன?விடை: வலிமை
5. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர் யார்?விடை: உ.வே. சாமிநாதையர்
6. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?விடை: சடையப்ப வள்ளல்
7. நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் நூல் எது?விடை: வாயுறை வாழ்த்து
8. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1981
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions