வினா விடை · புவியியல்
“மலைவாழிடங்களின் இளவரசி” என அழைக்கப்படுவது
சரியான விடை: (B) கொடைக்கானல்
விளக்கம்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலையில் உள்ள கொடைக்கானல் 'மலைவாழிடங்களின் இளவரசி' என அழைக்கப்படுகிறது. உதகமண்டலம் 'மலைவாழிடங்களின் அரசி' என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (ICAR-NRCB) எங்குள்ளது?விடை: திருச்சி
- “குட்டி இங்கிலாந்து” என அழைக்கப்படும் ஊர்விடை: தளி
- தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு (தோராயமாக)விடை: 1.3 லட்சம் ச.கி.மீ
- வைனு பாப்பு வானியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம்விடை: காவலூர்
- கீழ்க்காணும் மாவட்டங்களில் மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டது எது?விடை: திருப்பூர்
- ஸ்டான்லி நீர்த்தேக்கம் (மேட்டூர் அணை) எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது?விடை: 1934
- தேசிய கல்மரப் பூங்கா (National Fossil Wood Park) அமைந்துள்ள இடம்விடை: திருவக்கரை
- தமிழ்நாட்டில் “இந்தியாவின் நயாகரா” என அழைக்கப்படும் அருவிவிடை: ஒகேனக்கல் அருவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
