Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு (தோராயமாக)

சரியான விடை: (A) 1.3 லட்சம் ச.கி.மீ
விளக்கம்: தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ, அதாவது சுமார் 1.3 லட்சம் ச.கி.மீ. இது இந்தியாவின் மொத்தப் பரப்பில் சுமார் 4% ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காணும் மாவட்டங்களில் மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டது எது?விடை: திருப்பூர்
  2. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (ICAR-NRCB) எங்குள்ளது?விடை: திருச்சி
  3. தேசிய கல்மரப் பூங்கா (National Fossil Wood Park) அமைந்துள்ள இடம்விடை: திருவக்கரை
  4. “மலைவாழிடங்களின் இளவரசி” என அழைக்கப்படுவதுவிடை: கொடைக்கானல்
  5. மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?விடை: காரைக்குடி
  6. “குட்டி இங்கிலாந்து” என அழைக்கப்படும் ஊர்விடை: தளி
  7. தமிழகத்தின் மிக உயர்ந்த மலைச் சிகரம்விடை: தொட்டபெட்டா
  8. வைனு பாப்பு வானியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம்விடை: காவலூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions