வினா விடை · பொதுத் தமிழ்
‘மலர்க்கொடி பூத்தொடுத்தாள்’ – இது எவ்வகை வினைத்தொடர்?
சரியான விடை: (B) செய்வினைத்தொடர்
விளக்கம்: எழுவாய் (மலர்க்கொடி) தானே செயலைச் செய்வதாகக் கூறுவதால் இது செய்வினை வாக்கியம். ‘மலர்க்கொடியால் பூ தொடுக்கப்பட்டது’ என்பது இதன் செயப்பாட்டு வினை வடிவம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஊரும் பேரும்” என்ற நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- இலக்கணக் குறிப்பு காண்க: ‘வாய்க்கால்’விடை: இலக்கணப்போலி
- அறிஞர் அண்ணா முதன்முதலாகத் தேர்தலில் (1935, சென்னை மாநகராட்சி) போட்டியிட்ட பகுதிவிடை: பெத்தநாயக்கன் பேட்டை
- ‘குறிஞ்சி’ நிலத்துக்குரிய சிறுபொழுதுவிடை: யாமம்
- கீழ்வரும் சொற்களில் அளபெடை அல்லாதது எது?விடை: விளக்க்கம்
- முதுவேனில் காலத்திற்குரிய மாதங்கள்விடை: ஆனி, ஆடி
- பரிதிமாற் கலைஞர் பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரிவிடை: கிறித்தவக் கல்லூரி
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?விடை: திருவாமூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
