வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு காண்க: ‘வாய்க்கால்’
சரியான விடை: (C) இலக்கணப்போலி
விளக்கம்: வாய்க்கால் என்பது ‘கால்வாய்’ என்பதன் முன்பின்னாக மாறி வழங்கும் வடிவம் என்பதால் இலக்கணப்போலி. இல்முன் (முன்றில்), கடைப்புறம் (புறக்கடை) ஆகியவையும் இலக்கணப்போலிக்கு எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மலர்க்கொடி பூத்தொடுத்தாள்’ – இது எவ்வகை வினைத்தொடர்?விடை: செய்வினைத்தொடர்
- ‘குறிஞ்சி’ நிலத்துக்குரிய சிறுபொழுதுவிடை: யாமம்
- “ஊரும் பேரும்” என்ற நூலின் ஆசிரியர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- முதுவேனில் காலத்திற்குரிய மாதங்கள்விடை: ஆனி, ஆடி
- அறிஞர் அண்ணா முதன்முதலாகத் தேர்தலில் (1935, சென்னை மாநகராட்சி) போட்டியிட்ட பகுதிவிடை: பெத்தநாயக்கன் பேட்டை
- திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?விடை: திருவாமூர்
- கீழ்வரும் சொற்களில் அளபெடை அல்லாதது எது?விடை: விளக்க்கம்
- சேக்கிழார் போற்றும் தனியடியார் எத்தனை பேர்?விடை: 63
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
