வினா விடை · பொதுத் தமிழ்
மலரும் மாலையும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
சரியான விடை: (D) கவிமணி
விளக்கம்: ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுப்பை இயற்றியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவர் ‘ஆசிய ஜோதி’, ‘மருமக்கள் வழி மான்மியம்’ ஆகிய நூல்களையும் படைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த மத தத்துவங்களை பரப்ப திருத்தக்கத் <br />தேவர் நூல்களை இயற்றினார்?விடை: சமண மதம்
- பொருத்துக: (A) தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் (B) எங்கெங்கு காணினும் சக்தியடா (C) உள்ளத்துள்ளது கவிதை (D) தமிழன் என்றொரு இனமுண்டு — 1) கவிமணி 2) பாரதி 3) பாரதிதாசன் 4) நாமக்கல...விடை: 2 3 1 4
- எவ்வகை வாக்கியம் எனக் கூறவும்: ‘திருமூலர் திருமந்திரத்தை எழுதினார்’விடை: செய்வினை
- நிகழ்கால இடைநிலைகள்விடை: கிறு, கின்று, ஆநின்று
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: வேல், வேள்விடை: ஆயுதம் மன்மதன்
- “நட்டகல்லும் பேசுமோ நாதன் <br />உள்இருக்கையில்” என்றவர்விடை: சிவவாக்கியர்
- பிரித்தெழுதுக: ‘முந்நீர்’விடை: மூன்று+நீர்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ஆன், ஆண்விடை: பசு ஆண்மகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
