Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: ‘முந்நீர்’

சரியான விடை: (A) மூன்று+நீர்
விளக்கம்: ‘முந்நீர்’ என்பது மூன்று + நீர் எனப் பிரிந்து கடலைக் குறிக்கும்; ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூன்றும் சேர்வதால் இப்பெயர் என்பர். இது எண்ணுப்பெயர்ப் புணர்ச்சிக்குச் சான்றாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (A) பரிதி (B) கேண்மை (C) மேதி (D) கலிங்கம் — 1) எருமை 2) ஆடை 3) சூரியன் 4) நட்பு (வரிசை: A B C D)விடை: 3 4 1 2
  2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: வேல், வேள்விடை: ஆயுதம் மன்மதன்
  3. ‘நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகைவிடை: ஒரூஉ எதுகை
  4. எவ்வகை வாக்கியம் எனக் கூறவும்: ‘திருமூலர் திருமந்திரத்தை எழுதினார்’விடை: செய்வினை
  5. ‘சேரர் வரலாற்றுப் பெட்டகம்’ <br />என்று அழைக்கப்படும் நூல்விடை: பதிற்றுப் பத்து
  6. எந்த மத தத்துவங்களை பரப்ப திருத்தக்கத் <br />தேவர் நூல்களை இயற்றினார்?விடை: சமண மதம்
  7. “நரைமுடித்து சொல்லால் முறை செய்தவன்” <br />என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர்விடை: கரிகாற்சோழன்
  8. மலரும் மாலையும் என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: கவிமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions