வினா விடை · பொதுத் தமிழ்
'மனைக்கு விளக்கம் மடவாள்' என்று கூறும் நூல்
சரியான விடை: (C) நான்மணிக்கடிகை
விளக்கம்: 'மனைக்கு விளக்கம் மடவாள்' என்ற வரி விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகையில் வருகிறது. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேற்றுமைத்தொகையைக் காணவும்:விடை: நின்பணி
- 'குயில் கொஞ்சும்' என்பதுவிடை: மரபுவழு
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பொய்கை
- கீழே கொடுக்கப்பட்டுள்ள புலவர்களில் வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர் யார்?விடை: காளமேகப் புலவர்
- 'நாலசைச்சீர்' மொத்தம் எத்தனை?விடை: பதினாறு
- 'புணர்ந்து' – பகுபத உறுப்பிலக்கணம் காணவும்:விடை: புணர்+த்(ந்)+த்+உ
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: 'புக்கான்'விடை: புகு
- 'பாஞ்சாலி சபதம்' என்ற கவிதை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 412
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
