வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மனவெழுச்சி, அது எழுவதற்கான காரணம் <br />மறைந்த பின்பும் தொடர்ந்து செயல்படுவதைக் <br />குறிப்பது
சரியான விடை: (B) மனவெழுச்சி நீட்சி (Mood)
விளக்கம்: மனவெழுச்சி தோன்றக் காரணமான தூண்டல் மறைந்த பின்பும் அந்த உணர்வு நீண்ட நேரம் தொடர்வது மனவெழுச்சி நீட்சி அல்லது மனநிலை (Mood) எனப்படுகிறது. மனவெழுச்சி குறுகிய காலமும், மனநிலை நீண்ட காலமும் நீடிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள நாளமில்லாச் சுரப்பிவிடை: பிட்யூட்டரி சுரப்பி
- அச்சம் என்பது ஒருவிடை: அடிப்படை மனவெழுச்சி
- 'The Process of Education' என்ற நூலை எழுதியவர்விடை: புருணர் (Bruner)
- ‘சொல் வேகத்திறன்’ என்பதுவிடை: நுண்ணறிவின் ஒரு அடிப்படை மனத்திறன்
- ‘மனப்பான்மை அளவுகோல்’ இவரின் பெயரால் <br />அழைக்கப்படுகிறது.விடை: தர்ஸ்டன் மற்றும் லீகர்ட்
- பிள்ளைப் பருவத்தோடு தொடர்பில்லாத கருத்துவிடை: இரண்டாம் பிறப்பு
- நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலைத் (Directive Counselling) தோற்றுவித்தவர்விடை: இ.ஜி. வில்லியம்சன் (E.G. Williamson)
- மெக்டூகலின் கருத்துப்படி இயல்பூக்க நடத்தையின் மூன்று கூறுகளை எதிர்வரிசையில் (தலைகீழாக) அமைத்தால் கிடைப்பதுவிடை: உடலியக்கம், உணர்வு, அறிவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
