Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

‘சொல் வேகத்திறன்’ என்பது

சரியான விடை: (D) நுண்ணறிவின் ஒரு அடிப்படை மனத்திறன்
விளக்கம்: தர்ஸ்டன் கூறிய ஏழு அடிப்படை மனத்திறன்களில் சொல் வேகத்திறன் (Word Fluency) ஒன்று. மற்றவை: சொல் பொருள் அறிதல், எண்திறன், இடஞ்சார் திறன், நினைவாற்றல், புலன்காட்சி வேகம், காரண காரியத் திறன்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அச்சம் என்பது ஒருவிடை: அடிப்படை மனவெழுச்சி
  2. பிள்ளைப் பருவத்தோடு தொடர்பில்லாத கருத்துவிடை: இரண்டாம் பிறப்பு
  3. மனவெழுச்சி, அது எழுவதற்கான காரணம் <br />மறைந்த பின்பும் தொடர்ந்து செயல்படுவதைக் <br />குறிப்பதுவிடை: மனவெழுச்சி நீட்சி (Mood)
  4. மெக்டூகலின் கருத்துப்படி இயல்பூக்க நடத்தையின் மூன்று கூறுகளை எதிர்வரிசையில் (தலைகீழாக) அமைத்தால் கிடைப்பதுவிடை: உடலியக்கம், உணர்வு, அறிவு
  5. மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள நாளமில்லாச் சுரப்பிவிடை: பிட்யூட்டரி சுரப்பி
  6. மனவெழுச்சியோடு தொடர்பில்லாத சொற்றொடர்விடை: பின்னோக்குத் தடை
  7. மொழி உருவாதல், மொழியினைப் புரிந்து கொள்ளுதல் இவற்றில் அடங்கியுள்ள உளவியல் கருத்துக்களை தெளிவுபடுத்தும் துறைவிடை: உளமொழியியல் (Psycholinguistics)
  8. 'The Process of Education' என்ற நூலை எழுதியவர்விடை: புருணர் (Bruner)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions