வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புடைய முக்கியப் பெயர்
சரியான விடை: (B) டேனியல் கோல்மேன்
விளக்கம்: மனவெழுச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்ற கருத்தை டேனியல் கோல்மேன் 1995-இல் வெளியிட்ட நூலின் மூலம் பிரபலப்படுத்தினார். பன்முக நுண்ணறிவுக் கோட்பாட்டை ஹோவர்டு கார்ட்னர் முன்வைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பியாஜேயின் அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டுச் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ளும் நிலைவிடை: முறையான செயல் நிலை (Formal Operational)
- மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் எம்முறையைக் கையாளலாம்?விடை: தெரிவுகோல் (Checklist)
- சமூக எதிர்பார்ப்புகளுடன் கூடிய பல்வேறு வயதுகளுக்கான வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் ................ எனப்படும்.விடை: வளர்ச்சி சார் செயல்கள்
- தனியாள் மனித உறவுமுறைகள் பற்றிய உளவியல் பிரிவுவிடை: சமூக உளவியல்
- ஓர் உயிரியின் உடல் அளவில் ஏற்படும் உருப்பெருக்கத்தை ........ என்கிறோம்.விடை: வளர்ச்சி
- சைக்காலஜி (Psychology) என்பது எந்த மொழியிலிருந்து உருவான சொல்?விடை: கிரேக்கம்
- ‘கூட்டாளிக் குழுப்பருவம்’ (Gang Age) எனப்படும் பருவம் எது?விடை: பின் பிள்ளைப்பருவம் (Later Childhood)
- ‘The Father of Personality Psychology’ என்றழைக்கப்படுபவர்விடை: கார்டன் ஆல்போர்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
