Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

சமூக எதிர்பார்ப்புகளுடன் கூடிய பல்வேறு வயதுகளுக்கான வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் ................ எனப்படும்.

சரியான விடை: (A) வளர்ச்சி சார் செயல்கள்
விளக்கம்: சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வயதிலும் அடைய வேண்டிய நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சி சார் செயல்கள் (Developmental Tasks) எனப்படும். இக்கருத்தை ராபர்ட் ஹேவிகஸ்ட் விளக்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் உயிரியின் உடல் அளவில் ஏற்படும் உருப்பெருக்கத்தை ........ என்கிறோம்.விடை: வளர்ச்சி
  2. பியாஜேயின் அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டுச் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ளும் நிலைவிடை: முறையான செயல் நிலை (Formal Operational)
  3. ‘கூட்டாளிக் குழுப்பருவம்’ (Gang Age) எனப்படும் பருவம் எது?விடை: பின் பிள்ளைப்பருவம் (Later Childhood)
  4. மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புடைய முக்கியப் பெயர்விடை: டேனியல் கோல்மேன்
  5. ஒரு பொருளைத் தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனமாகும் என்று கூறியவர் யார்?விடை: மக்டூகல்
  6. மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் எம்முறையைக் கையாளலாம்?விடை: தெரிவுகோல் (Checklist)
  7. எந்தத் தூண்டல்களைப் பெறுவதற்கு ஒருவர் விழைகிறாரோ அவற்றை ................... வலுவூட்டிகள் என்கிறோம்.விடை: நேரிடை
  8. தனியாள் மனித உறவுமுறைகள் பற்றிய உளவியல் பிரிவுவிடை: சமூக உளவியல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions