வினா விடை · அரசியல் அறிவியல்
மண்டலக் குழுக்களின் தலைவராகச் செயல்படுபவர் யார்?
சரியான விடை: (D) மத்திய உள்துறை அமைச்சர்
விளக்கம்: மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-இன்படி அமைக்கப்பட்ட ஐந்து மண்டலக் குழுக்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக இருக்கிறார். மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதே இவற்றின் நோக்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சார்பு நீதிமன்றங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதுவிடை: உயர்நீதிமன்றம்
- பி.பி. மண்டல் ஆணையம் அறிக்கையைச் சமர்ப்பித்த ஆண்டுவிடை: 1980
- 1991-ஆம் ஆண்டு எந்தச் சட்டத்திருத்தத்தின்படி டெல்லி தேசியத் தலைநகரப் பகுதி நிலையைப் பெற்றது?விடை: 69-வது சட்டத்திருத்தம்
- முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்விடை: ஜனவரி 26, 1957
- தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று: குறைந்தது .......... மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருத்தல்விடை: 4
- 1996 சட்டமன்றத் தேர்தலில் 1,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுச் சாதனை படைத்த தமிழ்நாட்டுத் தொகுதிவிடை: மொடக்குறிச்சி
- நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% (மூன்றில் ஒரு பங்கு) இடஒதுக்கீடு வழங்கிய அரசியலமைப்புத் திருத்தம்விடை: 74-வது
- மோட்டார் வாகனச் சட்டம், 1988 நடைமுறைக்கு வந்த நாள்விடை: 1989 ஜூலை 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
