வினா விடை · அரசியல் அறிவியல்
தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று: குறைந்தது .......... மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருத்தல்
சரியான விடை: (B) 4
விளக்கம்: தேர்தல் சின்னங்கள் ஆணை 1968-இன்படி, குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும். இது தேசியக் கட்சிக்கான மூன்று நிபந்தனைகளில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% (மூன்றில் ஒரு பங்கு) இடஒதுக்கீடு வழங்கிய அரசியலமைப்புத் திருத்தம்விடை: 74-வது
- 1991-ஆம் ஆண்டு எந்தச் சட்டத்திருத்தத்தின்படி டெல்லி தேசியத் தலைநகரப் பகுதி நிலையைப் பெற்றது?விடை: 69-வது சட்டத்திருத்தம்
- இந்திய அரசியலமைப்பின் எந்த விதி குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது?விடை: விதி 39(f)
- சார்பு நீதிமன்றங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதுவிடை: உயர்நீதிமன்றம்
- 71-வது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழிவிடை: கொங்கணி
- மண்டலக் குழுக்களின் தலைவராகச் செயல்படுபவர் யார்?விடை: மத்திய உள்துறை அமைச்சர்
- 'இந்திய அரசியலமைப்பின் கீழ் மிக முக்கியமான அலுவலர்' என அம்பேத்கர் யாரைக் குறிப்பிட்டார்?விடை: இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG)
- பி.பி. மண்டல் ஆணையம் அறிக்கையைச் சமர்ப்பித்த ஆண்டுவிடை: 1980
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
