வினா விடை · TET – அறிவியல்
மனித இரத்தத் தட்டுகளின் (பிளேட்லெட்டுகள்) வாழ்நாள் காலம் யாது?
சரியான விடை: (A) 5 – 9 நாட்கள்
விளக்கம்: இரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்டுகள்) சுமார் 5 – 9 நாட்கள் வாழ்ந்து பின் மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன. இவை இரத்தம் உறைதலுக்கு உதவுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருண்மை அழியா விதியைக் கண்டறிந்தவர் யார்?விடை: லவாய்சியர்
- கணையத்தின் ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன் எது?விடை: குளுக்கோகான்
- சாம்பல் நிற அணில் (Grizzled Giant Squirrel) காணப்படும் சரணாலயம் எது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம்
- விலங்கு செல்களில் மட்டும் காணப்படுவது எது?விடை: சென்ட்ரோசோம்
- கரிமச் சேர்மங்களின் வகையில் அடங்காதது எது?விடை: சமையல் சோடா
- கீழ்க்கண்டவற்றுள் கிரிப்டோகேம் அல்லாதது எது?விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- விலங்குகளை வகைப்படுத்தும் முறையில் சரியான படிநிலை வரிசை எது?விடை: வகுப்பு – வரிசை – பேரினம் – சிற்றினம்
- 'ஏழு சகோதரிகள்' (Seven Sisters) என அழைக்கப்படும் பறவை இனம் எது?விடை: தவிட்டுக்குருவி இனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
